Enthan Yesu Enakku Nallavar

ARTIST:
ORIGINAL SCALE: D
TEMPO:

INTRO:
     

CHORUS:
எந்தன் இயேசு எனக்கு நல்லவர், அவர் என்றென்றும் போதுமானவர்
ஆபத்தில் துக்கத்தில் என் பிரயாசங்களில், அவர் என்றுமே போதுமானவர்

VERSE1:
கல்வாரி மலைமேல் ஏறியே, முள் முடி சிரசில் சூடியே
என் வேதனை யாவையும் நீக்கி என்னில், புது ஜீவனை ஊற்றினதால்

VERSE2:
அவர் ஆதியும் அந்தமுமே, தெய்வ சிநேகத்தின் பிறப்பிடமே
பதினாயிரங்களில் மிக சிறந்தவரை, துதிக்கப் படத்தக்கவரே

VERSE3:
புவி யாத்திரை மிகக் கடினம், தேவ கிருபைகள் எந்நேரமும்
பகல் மேகஸ்தம்பம் ராவில் அக்கினிஸ்தம்பம், அனுதினம் என்னை வழி நடத்தும்

VERSE4:
எந்தன் ஏக்கம் எல்லாம் நீங்கிப்போம், கண்ணீர் யாவையும் துடைத்திடுவார்
இயேசு இராஜாவாய் வானத்தில் வெளிப்படும் நாள், நான் அவருடன் பறந்திடுவேன்